தள‌ தலைப்புக்கள்
Tamil Home
Etv[f yaaf ?
;EyC yaaf
Appiqf
kibisftvmf
"[f  mabi[arfkqf
Krf~[f
MhmfmT
vivat mBpfp< kfkqf
p< tiy kdfDArkqf
;sflamilf ep]fkqf
;sflamf ~dfciyi[f kIzf
;sflamf & tIvirvatmf
;f-emyilf uAryadlfkqf
Ekqfvi ptilfkqf
~ciriyrfkqf
etadrfp< ekaqfk
'gfkAqpf pbfbi
Albanian / Amharic / Arabic / Bengali / Chinese / Dutch / English / Finnish / French / German / Indonesian / Malay / Persian / Portuguese / Russian / Swedish / Tamil / Thai / Turkish / Urdu


  • முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்

    இந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் முரண்பட்ட செயலுக்கான இன்னொரு உதாரணமாகும். அதாவது தான் எதை பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே (முஹம்மதுவே) பின்பற்றவில்லை. தன்னை பின்பற்றுகிறவர்கள் தங்கள் தொழுகையை பாதியிலே நிறுத்திவிட்டு, தனக்கு பதில் தரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தார், ஆனால் அதே போல அவர்களுக்கு இவர்...

    மேலும் படிக்கவும்...
  • உண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா?

    நாங்கள் வீணாக காலம் கழிக்க பொதுவானவைகளை மட்டும் பேசுவதில்லை. நாங்கள் எங்கள் இஸ்லாமிய நண்பர்களை நேசிக்கிறோம், அதனால், தேவனுடைய வசனங்களை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். ஒரு வேளை, அவர்களின் சிறுவயது முதல் அவர்களுக்கு போதிக்கப்பட்டவைகளுக்கு எதிராக இருந்தாலும் சரி, சத்தியத்தை அவர்களிடம்...

    மேலும் படிக்கவும்...
  • இஸ்லாமும் விபச்சாரமும் - முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு

    மேலே நாம் கண்ட சலுகைகளில் மிகவும் தர்மசங்கடமான சலுகை என்னவென்றால், முஹம்மது ஒரு பெண்ணை விரும்பினார் மற்றும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யச் சொல்லும் சலுகையாகும். இந்த விளக்கம் தவறானது, இது அல் குர்துபி அவர்களின் தவறான விரிவுரை/விளக்கமாகும்...

    மேலும் படிக்கவும்...
  • இயேசு பிறந்த பெத்லகேமில் பிறந்த வாலித் என்ற இஸ்லாமியரின் சாட்சி

    ஒரு எலியைக் கூட கொல்வதற்கு மனம் வராத ஒரு முஸ்லீம் எப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, மனிதர்களைக் கொல்ல முயற்சி எடுத்தார்? பிறகு பைபிளைப் படித்து, பைபிளே சொக்கத் தங்கம், குர்‍ஆன் ஒரு போலி என்பதை அறிந்தார் என்பதை அறிய படிக்கவும்,

    மேலும் படிக்கவும்...
  • ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

    இஸ்லாமிய போதனைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், கிறிஸ்தவத்தை அல்லா உருவாக்கியதாகவும், மட்டுமல்ல, கிறிஸ்தவத்தை உலகத்தின் மிகப்பெரிய அதிகாரமுடைய மதமாக மாற்றியதாகவும் நாம் கவனிக்க முடியும். இந்த உண்மை எல்லாருக்கும் ஏதோ புதுமையாக தோன்றும்

    மேலும் படிக்கவும்...

© Answering Islam, 1999 - 2009. All rights reserved.