இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் போது
Being a non-Muslim under Islamic rule
சித்தாந்தமும் உண்மையும்
இஸ்லாமின் முக்கியமான நோக்கம், உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதாகும். இந்த நோக்கத்தை அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல இஸ்லாமிய நிறுவனங்கள் அறிக்கையிட்டிருக்கின்றன. உங்களின் வாழ்க்கையை இது எப்படி பாதிக்கும்? கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன?
- ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்
- அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
- சௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ்
- இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்
- 2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்
- 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
- இயேசுவின் அரசும் முஹம்மதுவின் அரசும் (ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்றா?) பாகம் - 1