வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்

குர்ஆனை ஓதுதல்

القراءات Readings

رواية ورش عن نافع - دار المعرفة - دمشق

Warsh narration-Dar Al Maarifah Damascus

குர்‍ஆன் வர்ஷ் ஓதுதலின்படி

رواية حفص عن عاصم - مجمع الملك فهد - المدينة

Hafs narration-King Fahd Complex Madinah

குர்‍ஆன் ஹப்ஸ் ஓதுதலின் படி

குர்ஆன் வசன எண்கள்

يُغْفَرْ

he will forgive

அவன் மன்னிப்பான்

نَّغْفِرْ

We will forgive

நாம் மன்னிப்போம்

அல் பகரா

البقرة

2:58

يَعْمَلُونَ

they do

அவர்கள் செய்தார்கள்

تَعْمَلُونَ

(you) do

(நீங்கள்) செய்தீர்கள்

அல் பகரா

البقرة

2:85

لَوْ تَرَى الذِينَ ظَلَمُواْ

that you had known those who do evil

அநீதி இழைத்தோரை நீர் கண்டுக் கொள்வீர்

لَوْ يَرَى الَّذِينَ ظَلَمُواْ

that those who do evil had...known

அநீதி இழைத்தோர் ... கண்டு கொள்வார்கள்

அல் பகரா

البقرة

2:165

فَنُوَفِّيهِمُ

we will pay them

நாம் வழங்குவோம்

فَيُوَفِّيهِمْ

He will pay them

அவன் வழங்குவான்

ஆலு இம்ரான்

ال عمران

3:57

تَبْغُونَ

you seek

நீங்கள் தேடுகின்றீர்கள்

يَبْغُونَ

(they) Seek

(அவர்கள்) தேடுகின்றனர்

ஆலு இம்ரான்

ال عمران

3:83

تُرْجَعُونَ

you will be returned

நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்

يُرْجَعُونَ

they will be returned

அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்

ஆலு இம்ரான்

ال عمران

3:83

تَجْمَعُونَ

you amass

நீங்கள் திரட்டிக்கொண்டு இருப்பவற்றை

يَجْمَعُونَ

they amass

அவர்கள் திரட்டிக்கொண்டு இருப்பவற்றை

ஆலு இம்ரான்

ال عمران

3:157

نُدْخِلْهُ

We will make him enter

நாம் நுழையச் செய்வோம்

يُدْخِلْهُ

He will make him enter

அவன் (அல்லாஹ்) . . . நுழையச் செய்வான்

அந் நிஸா

النساء

4:14

كَأَن لَّمْ يَكُن

there had been no (m)

உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் - (ஆண் பால்)

كَأَن لَّمْ تَكُن

there had been no (f)

உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் - (பெண் பால்)

அந் நிஸா

النساء

4:73

نُفَصِّلُ

We detail

நாம் தெளிவாக்குவோம்

يُفَصِّلُ

He detail(s)

அவன் தெளிவாக்குகிறான்

யூனுஸ்

يونس

10:5

نَحْشُرُهُمْ

We shall gather them together,

நாம் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில்...(*)

يَحْشُرُهُمْ

He shall gather them together

அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில்...(*)

யூனுஸ்

يونس

10:45

يُوحى

he inspired

அவ‌ன் வஹீ மூலம் அறிவித்தான்

نُّوحِى

We inspired

நாம் வஹீ மூலம் அறிவித்தோம் (*)

யூசுஃப்

يوسف

12:109

تُوقِدُونَ

you heat

நீ (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும்

يُوقِدُونَ

they heat

அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும் (**)

அர்ரஃது

الرعد

13:17

مَا تَنَزِّلُ

you send not down

நீ ... உண்மையான (தக்க காரணத்தோடு) அல்லாமல் இறக்குவதில்லை

مَا نُنَزِّلُ

We send not down

நாம் ... உண்மையான (தக்க காரணத்தோடு) அல்லாமல் இறக்குவதில்லை (*)

அல் ஹிஜ்ர்

الحجر

15:8

يُوحى

he inspired

அவன் வஹீ மூலம் அறிவித்தான்

نُّوحِى

We inspired

நாம் வஹீ மூலம் அறிவித்தோம் (*)

அந்நஹ்ல்

النحل

16:43

تّقُولُونَ

you say

நீ கூறுவது

يَقُولُونَ

they say

அவர்கள் கூறுவது

பனூ இஸ்ராயீல்

الإسراء

17:42

قُل

Say!

கூறு!

قَالَ

He (said)

அவர் கூறினார்

அல் அன்பியா

الأنبياء

21:4

يُوحى

he inspired

அவ‌ன் வஹீ மூலம் அறிவித்தான்

نُوحِى

We inspired

நாம் வஹீ மூலம் அறிவித்தோம் (*)

அல் அன்பியா

الأنبياء

21:25

لِيُحْصِنَكُم

to(m) protect you

உங்களை காக்கும் (ஆண் பால்)

لِتُحْصِنَكُم

to(f) protect you

உங்களை காக்கும் (பெண் பால்)

அல் அன்பியா

الأنبياء

21:80

تَدْعُونَ

you call

நீ பிரார்த்திக்கிறாய்

يَدْعُونَ

they call

அவர்கள் பிரார்த்திக்கிறார்கள்

الحج

அல் ஹஜ்

22:62

يُخْفُونَ

they hide

அவர்கள் மறைப்பதையும்

تُخْفُونَ

(you) hide

நீங்கள் மறைப்பதையும்

அந்நம்ல்

النمل

27:25

يُعْلِنُونَ

they proclaim

அவர்கள் வெளிப்படுத்துவதையும்

تُعْلِنُونَ

(you) proclaim

(நீங்கள்) ... வெளிப்படுத்துவதையும்

அந்நம்ல்

النمل

27:25

تُجْبى

is brought (f)

கொண்டு வரப்படுகிறது (பெண் பால்)

يُجْبَى

is brought (m)

கொண்டு வரப்படுகிறது (ஆண் பால்)

القصص

அல் கஸஸ்

28:57

تَدْعُونَ

you invoke

நீங்கள் அழைப்பவை

يَدْعُونَ

they invoke

அவர்கள் அழைப்பவை

لقمان

லுக்மான்

31:30

كَثِيرًا

multitudinous

பல

كَبِيرًا

mighty

பெரும்

الأحزاب

அல் அஹ்ஸாப்

33:68

نَحْشُرُهُمْ

we will gather them...together

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும்...

يَحْشُرُهُمْ

He will gather them...together

அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும்...

سبإ

ஸபா

34:40

نَقُولُ

we will say

நாம் ... கேட்போம்

يَقُولُ

He will say

அவன் ... கேட்பான் (*)

سبإ

ஸபா

34:40

أَفَلاَ تَعْقِلُونَ

Will you not understand?

(இதை) நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?

أَفَلاَ يَعْقِلُونَ

Will they not understand?*

(இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

يس

யாஸீன்

36:68

يَتَذَكَّرُونَ

they reflect

அவர்கள் படிப்பினை பெறுகின்றார்கள்

تَتَذَكَّرُونَ

(you) reflect

நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்

غافر

அல் முஃமின்

40:58

يَكَادُ

almost (m)

கிட்டத்தட்ட (ஆண் பால்)

تَكَادُ

almost (f)

கிட்டத்தட்ட (பெண் பால்) (***)

الشورى

அஷ்ஷூரா

42:5

يَفْعَلُونَ

they do

அவர்கள் செய்வதை

تَفْعَلُونَ

(you) do

நீங்கள் செய்வதை

الشورى

அஷ்ஷூரா

42:25

بِمَا

it is what

காரணத்தினால் ஏற்பட்டது

فَبِمَا

(then) it is what

[பின்னர்] - காரணத்தினால் ஏற்பட்டது

الشورى

அஷ்ஷூரா

42:30

فَسَوْفَ تَعْلَمُونَ

you will come to know

பின்னர் நீங்கள் அறிந்துக்கொள்வார்கள்

فَسَوْفَ يَعْلَمُونَ

they will come to know

பின்னர் அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்

الزخرف

அஸ்ஸுக்ருஃப்

43:89

تَغْلِى

shall it boil up (f)

அது கொதிக்கும் (பெண் பால்)

يَغْلِى

shall it boil up* (m)

அது கொதிக்கும் (ஆண் பால்)

الدخان

அத்துகான்

44:45

نُدْخِلْهُ

we will make him enter

நாம் நுழையச் செய்வோம்

يُدْخِلْهُ

He will make him enter

அவன் நுழையச் செய்வான்

الفتح

அல் ஃபத்ஹ்

48:17

نُعَذِّبْهُ

him will we punish

யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்போம்.

يُعَذِّبْهُ

him will He punish

யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்

அல் ஃபத்ஹ்

الفتح

48:17

يَقُولُ

he says

அவன் கேட்டு (*)

نَقُولُ

We say

நாம் கேட்டு (*)

ق

காஃப்

50:30

نُدْخِلْهُ

We...will bring him into

நாம் உங்களை ஒன்று திரட்டுவோம்

يُدْخِلْهُ

He...will bring him into

அவன் உங்களை ஒன்று திரட்டுவான்

التغابن

அத்தகாபுன்

64:9

குறிப்பு: ஹப்ஸ் ஓதுதலின் படியுள்ள குர்‍ஆன் வசனங்களை நாம் கீழ்கண்ட "குர்‍ஆன் தமிழாக்கங்களிலிருந்து" பதித்துள்ளோம்:

1) வசனங்களில் (*) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் "முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீட்டின் தமிழாக்கத்திலிருந்து" எடுக்கப்பட்டவைகளாகும்.

2) வசனங்களில் (**) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் "மன்னர் ஃபஹ்து புனித முஸ்ஹஃப் அச்சகம் ஹிஜ்ரி 1425ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழாக்கத்திலிருந்து" எடுக்கப்பட்டவைகளாகும்.

3) வசனங்களில் (***) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் "நாம் அகராதியிலிருந்து எடுத்து பதித்தவைகளாகும்".

4) மேற்கண்டவைகள் தவிர இதர ஹப்ஸ் தமிழாக்கங்கள் அனைத்தும் பீஜே தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

ஆங்கில குர்‍ஆன் வசன குறிப்பு: Unless indicated otherwise, translation of Hafs narration by Marmaduke Pickthall

Translations of Hafs narration marked with * are by John Medows Rodwell

(parentheses ours)

ஆங்கில மூலம்: List of differences between the Warsh and Hafs readings of the Qur'an


குர்‍ஆன் மூலம் பற்றிய இதர கட்டுரைகள்