குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)
மோசே
முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 7:103-166, 10:76-92, 11:96-99, 17:101-104, 20:9-97, 26:10-40,46-66, 27:7-14, 28:7-45,76-82, 40:25-46, 43:46-56, 44:17-33
- யோசேப்பிற்கு பிறகு இறைவனிடமிருந்து எந்த ஒரு இறைத்தூதரும் வரவில்லை என்று நம்பும் எகிப்தியர்: 40:34
- யூத பையன்களை கொல்லும் பார்வோன்: 2:49, 7:127,141, 14:6, 28:4, 40:25
- மோசேயின் தாயின் பயம்: 28:10
- மோசேயை ஒருபெட்டியில் வைக்கும் அவரின் தாய்: 28:7, 20:38-39
- மிரியாம், ஆரோனின் சகோதரி: 19:28
- அந்த பெட்டியை கவனிக்க்கும் மோசேயின் சகோதரி: 28:11
- மோசேயை வளர்க்க மோசேயின் தாயை தயார் படுத்தும் மோசேயின் சகோதரி: 20:40, 28:12
- மோசே தன் தாயினிடமே திரும்ப வருகிறார்: 28:13, 20:40
- பார்வோனின் மனைவி மோசேயை ஆதரிக்கிறார்: 28:9
- மோசேயின் எதிரியாகிய பார்வோன், மோசேயை வளர்க்கும் நிலையில் உள்ளார்: 28:8, 20:39, 26:18
- மோசே வளர்ந்து பெரிய மனுஷனாகிறார்: 28:14
- மோசே ஒரு எதிரியை கொல்கிறார், அதனால் வரும் விளைவை அனுபவிக்கிறார்: 20:40, 26:21, 28:33,15-19
- மோசேயை கொல்ல மக்கள் புறப்படுகிறார்கள்: 28:20-21, 40:26-27
- மீதியான் பகுதியில் மோசே: 20:40, 28:22-28
- மீதியானியரும் சுயப்பியரும்: 7:85-93, 9:70, 11:84-95, 15:78-79, 22:43, 26:176-189, 28:45, 29:36-37, 38:13, 50:14
- மோசேயும் அவரது கைத்தடியும்: 20:17-18
- எறியும் புதர்: 20:9-10, 27:7-8, 28:29-30
- மோசேயின் அழைப்பு: 14:5,20:11-16,25-36,42-46, 26:10-17, 27:7-12, 28:30-35, 79:15-19
- பார்வோனுக்கு முன்பாக செய்யும் படி அல்லாஹ் மோசேக்கு கொடுத்த அற்புதங்கள்: 20:17-24, 27:10-12, 28:31-32, 79:20
- தன் நாவை சரிப்படுத்தும் படி கேட்க்கும் மோசே: 20:25-28
- மோசேக்கு பதிலாக வந்த ஆரோன்: 7:142, 19:53, 20:29-36, 25:35, 26:12-14, 28:34-35
- பார்வோனுக்காக செய்யவிருக்கும் முக்கியமான வேலை: 20:47-48, 25:36, ' 26:16-17
- பார்வோனிடம் செல்ல பயப்படும் மோசேயும் ஆரோனும்: 20:45-46, 26:12-15, 28:33-35
- பார்வோனின் நிலையும் குணமும்: 10:83, 11:97-99, 28:4,8,38, 40:36-37, 51:40, 69:9
- பார்வோனுக்கும், சூனியக்காரர்களுக்கும் முன்பாக நிற்கும் மோசே: 7:103-126, 8:54,10:76-82, 11:99, al- 17:101-102, 20:56-59,66-71, 23:47-48, 27:13-14, 43:46-48, 51:38-39, 69:9, 73:16
- பார்வோனை புறக்கணித்த சூனியக்காரர்கள்: 7:118-126, 20:70-72, 26:45-51, 43:48-51
- அற்புதங்கள் பொய்யானவை என்று பார்வோனின் மக்கள் கூறினார்கள்: 3:11, 17:101, 27:13-14, 28:36-37, 40:23-24, 50:13, 54:41-42
- பார்வோன் இறைவன் பற்றி கேள்வி கேட்டு, தானே இறைவன் என்றுச் சொன்னார்: 20:49-56, 26:23-31, 28:38, 43:51-55, 79:24
- மோசே நன்றியில்லாதவர் என்று பார்வோன் கடிந்துக்கொண்டான், மோசே பதில் அளித்தார்: 26:18-22
- மோசேயின் மக்களை அடிமைப்படுத்தவேண்டும் என்று பார்வோன் நினைத்தான்: 7:127
- திருந்தாத எகிப்தியர்கள்: 7:134-135, 11:97, 23:45-48, 28:36
- ஒரே வம்சம் மோசே மீது நம்பிக்கைக் கொண்டது: 7:159, 10:83
- மோசேக்கு எதிராக பார்வோன் ஒரு இரகசிய ஆலோசனைக் கூட்டம் கூட்டினான்: 20:60-65, 26:34-40
- அடையாளம் தெரியாத ஒரு நம்பிக்கையாளர் மோசேயை காப்பாற்றினார்: 40:28-35,38-46, 44:17-22
- மோசேயின் ஜெபம்: 10:88-89, 44:22-24
- தண்டனையான நோய்கள்: 7:133-134, 17:101
- பார்வோன் மனைவியின் நம்பிக்கை: 66:11
- பார்வோன், தனக்காக ஒரு கோபுரத்தை ஹாமான் கட்டவேண்டுமென்று விரும்பினான்: 28:6,8,38, 29:39, 38:12, 40:24,36-37, 89:10
- விசுவாசமுள்ளவர்களாக இருங்கள் என்று மோசெ மக்களுக்கு எச்சரித்தார், ஆனால், மக்கள் மோசேக்கு எதிராக செயல்பட்டார்கள்: 7:128-129, 10:84-87
- மோசேயின் மக்கள் ஒரு கிப்லாவை எகிப்தில் கட்டவேண்டுமென்று விரும்பினார்கள்: 10:87
- மோசேயின் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறினார்கள்: 2:50, 17:103, 20:77-78, 26:52, 44:22-24
- எகிப்தும் மோசேயின் மக்களும்: 26:57-58, 28:6, 44:25-26
- பார்வோனின் கட்டிடங்கள் தகர்த்தப்படல்: 7:137, மேலும் பார்க்க: 28:38, 38:12, 40:36-37, 89:10
- மோசேயின் மக்களுக்கு எதிராக தன் மக்களை ஒன்று சேர்த்த பார்வோன்: 26:53-56
- மோசேயின் மக்களின் கோழைத்தனம்: 26:61-62
- சமுத்திரத்தின் வழியாகச் செல்லுதல்: 2:50, 7:138, 10:90, 20:77, 26:63-66, 44:30-31
- சமுத்திரத்தில் அழிக்கப்பட்ட எகிப்தியர்கள்: 2:50, 7:136, 8:54, 17:103, 20:78, 26:66, al- 28:40, 29:39, 43:55-56, 51:40, 85:17-18
- பார்வோன் மட்டும் காப்பாற்றப்பட்டான்: 10:90-92
- பார்வோனுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் தண்டனை: 11:98-99, 28:41-42, 40:45-46, 79:25
- உணவில் மாற்றம் வேண்டும் என்று கேட்ட மக்கள்: 2:61
- கல்லிலிருந்து தண்ணீரை கொண்டுவந்த மோசே: 2:60, 7:160
- மேகத்தின் கீழே நிழலையும், உணவிற்காக மன்னாவையும், காடைகளையும் பெற்ற மக்கள்: 2:57, 7:160, 20:80-81
- இஸ்ரவேல் மக்களோடு அல்லாஹ் புரிந்த உடன்படிக்கை: 2:40,83-84, 4:154, 5:70, 7:169
- மோசேயும் வேதமும்: 2:87,146-147,213, 3:3,23, 4:47,136, 5:46,11:110, 17:2, 23:49, 25:35, 32:23, 37:117, 40:53, 41:45, 46:12
- அல்லாஹ்வை பார்க்கவேண்டும் என்று விரும்பிய மக்கள்: 2:55-56
- மோசேயோவு அல்லாஹ் எப்படி பேசினார்: 4:164, 19:52, 42:51-53
- குழப்பமாக பேசிய யூதர்கள்: 2:93, 4:46-47
- மலையை மேலே தூக்கி பயப்படுத்திய அல்லாஹ்: 2:63,93, 7:171
- இஸ்ரவேல் வம்ச மக்களை சாட்சியாக ஏற்படுத்திய அல்லாஹ்: 7:172
- பத்து கட்டளைகள்: 2:40-46,83,177, 6:151-152, 17:22-37, 23:1-11, 25:63-74, 46:10-12
- உடன்படிக்கைக்காக 40 நாட்கள் காத்திருந்த மோச: 2:51, 7:142,145,19:52, 28:44
- அல்லாஹ் மட்டும் தான் இறைவன்: 2:163,255, 4:48,116,171, 5:116-117, 6:102, 16:51, 24:55, 112:1-4
- குர்-ஆனில் காணப்படும் தோராவின் சில விதிமுறைகள்: (a) ஓய்வு நாள் (சப்பாத்) பற்றிய கட்டளை: 4:154, 7:163,166, 16:124 (b) பெற்றோர்களை மரியாதையுடன் நடத்தும் படி கட்டளை: 29:8, 46:15-18 (c) பழிவாங்கும் தண்டனை: 2:178, 5:45 (d) உணவு பற்றிய சட்டங்கள்: Al 3:93, 4:160, 5:5 (e) வட்டி வாங்க தடை: 4:161
- ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றும் சட்டம்: 5:32
- வேதம் பற்றிய தீர்க்கதரிசனம்: 17:4,104
- பொன் காளை: 2:53-54,92, 4:153, 7:148-150, 20:83-85,87
- ஆரோனின் எச்சரிக்கை ஆனால் பயனில்லை: 20:90-91
- மோசே மக்களிடம் திரும்பிச் செல்கிறார்: 20:86
- காளையை வணங்கிய பாவத்திற்காக மோசே மக்களை கடிந்துக்கொள்கிறார்: 2:54, 7:151, 20:86
- ஆரோன் மீது கோபம் கொண்ட மோசே: 20:92-94, 7:152
- சாமிரியை மோசே சபிக்கிறார்: 20:95-97
- காளையை வணங்க விட்டுவிடப்பட்டார்கள்: 2:93
- காளையை வணங்கிய பாவத்தை அல்லாஹ் மன்னிக்கிறார்: 2:54
- புதிய பலகைகளை மோசே பெறுகிறார்: 7:154
- விக்கிரங்களை வணங்கும் மக்களைப் பார்த்து அபப்டியே செய்த இஸ்ரவேலர்கள்: 7:138-140
- மோசே 70 நபர்களை தெரிவு செய்கிறார்: 7:155-156
- அல்லாஹ்வின் பதில்: 7:156-157
- பட்டணத்திற்குள் செல்லும் போது மக்கள் செய்த பாவம்: 2:58-59, 7:161-162
- பரிசுத்த நாட்டிற்குள் மக்கள் செல்லுதல்: 5:21
- மக்களின் புறக்கணிப்பு, யோசுவா காலேபின் எச்சரிக்கை: 5:22-24
- பாலை வனத்தில் உலாவுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனை: 5:26
- ஓய்வு நாளை கடைபிடிக்காதவர்கள்: 7:163-166
- சத்தியம் நிலைக்கொண்டிருக்கும் இடம்: 10:93
- அல்லாஹ்வை பார்க்க விரும்பும் மோசே: 7:143-144, cf. 2:55-57
- காரூனின் செல்வமும் ஆணவமும்: 28:76, 29:39
- காரூனின் மக்கள் அவனை எச்சரிக்கிறார்கள்: 28:76-77
- காரூனின் பதில்: 28:78
- காரூனின் மகத்தான பாக்கியம்: 28:79-80
- காரூனின் வீழ்ச்சி: 28:81, மேலும் பார்க்க. 29:40
- இதர மக்கள் பெற்ற தன்னுணர்வு: 28:82
- மோசேயை ஆதரித்து பேசிய அல்லாஹ்: 33:69
- மஞ்சல் நிற பசுமாட்டை பலியிடுதல்: 2:67-70
- அந்த மஞ்சல் பசுமாடு எத்தகையது: 2:71-72
- மக்களின் இருதயங்கள்: 2:74
- பன்னிரண்டு தலைவர்கள்: 5:12-13, மேலும் பார்க்க 32:24
- இஸ்ரவேல் மக்களின் மேன்மை: 7:137, மேலும் பார்க்க 5:21, 28:5
- இஸ்ரவேல் மக்களின் தெரிவு: 2:47,122, 5:18, 7:137, 44:32-33, 45:16
- மோசே தம் மக்களை தன் பேச்சால் உற்சாகப்படுத்துகிறார்: 5:20, 14:6-8
- இஸ்ரவேல் வம்சங்கள்: 7:160
- மோசேயின் வேதம்: 20:133, 53:36, 87:18-19
- இறைவனின் இறைத்தூதர் வழியில் வந்தவர் மோசே: 2:136, 6:84-86, 19:51-52