இஸ்லாமியர்களுக்காக ஒரு பைபிள் விரிவுரை/பதில்கள்/விளக்கங்கள்
பொதுவான பைபிள் விரிவுரை புத்தகங்களில் காணப்படாத அனேக கேள்விகளை இஸ்லாமியர்கள் கேட்கிறார்கள் (அ) பைபிளை தாக்குகிறார்கள். எனவே இந்த பக்கத்தில் இஸ்லாமியர்கள் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் தரப்படுகிறது.
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
- ஆதியாகமம் 1:1 - செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்: மதம்சாராத ஆன்மீகம் - ஒரு மெகா ஃபிராடு!
- ஆதியாகம்ம் 1:26 - இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவனின் உருவத்தை குலைப்பது சரியோ?
- ஆதியாகமம் 2 & 3 - அதிகாரங்கள் - அறிவு ஒரு பாவமா?
- ஆதியாகமம் 2:24 - ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை) என்பது ஆபத்தானதா?
- ஆதியாகமம் 3:1 - முஸ்லிம்களே! இந்த கேள்வியை நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?
- ஆதியாகமம் 3:9 - ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?
- ஆதியாகமம் 3:15 - இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்
- ஆதியாகமம் 3:17-19 - இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்
- ஆதியாகமம் 9:28-29 - குர்ஆன் முரண்பாடுகள் நோவாவின் வயது (Noah’s Age)
- ஆதியாகமம் 10:32 - பைபிளில் வரும் அந்நிய ஜனம்/ ஜாதி (Gentile) என்ற வார்த்தையைப் பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?
- ஆதியாகமம் 16:1-4 - ஆபிரகாம் ஆகாரோடு விபச்சாரம் புரிந்தாரா?
- ஆதியாகமம் 16:12 - இஸ்மாயீலை காட்டுக்கழுதை என அழைத்து பைபிள் அவமானப்படுத்தியதா?
- ஆதியாகமம் 17:1-5 - ஆபிரகாமின் பெயர்: Abraham's name
- ஆதியாகமம் 22:9 - இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்
- ஆதியாகமம் 35:16-18 - குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
- ஆதியாகமம் 39:6-10 - இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1
யாத்திராகமம்
- யாத்திராகமம் 2:1-10 - குர்ஆன் முரண்பாடுகள்:மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
- யாத்திராகமம் 2:15-22 - குர்ஆன் முரண்பாடு: மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்
- யாத்திராகமம் 3:14,15 -அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2
- யாத்திராகமம் 4: 1-9 - பாகம் 4 - கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின்: பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய கேள்வி பதில்களின் தொடர்ச்சி
- யாத்திராகமம் 13:2 - 2016 பக்ரீத் – 6: அகீகா – ஒரு உயிருக்காக இன்னொரு உயிர் கொல்லப்படுவது ஏன்?
- யாத்திராகமம் 20:3-4 - ம(னி)த நல்லிணக்கம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் மாற்று மத மக்கள் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள அனுமதிக்கலாமா?
- யாத்திராகமம் 20:17 - இஸ்லாமும் விபச்சாரமும் - முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
- யாத்திராகமம் 31:12-17 - அப்போஸ்தலர் பவுல் ஒரு பொய் அப்போஸ்தலராவார் - முஸ்லிம்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
- யாத்திராகமம் 31:18 - குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
- யாத்திராகமம் 34:27 - குர்ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
லேவியராகமம்
- லேவியராகமம் 4:20 - 2016 பக்ரீத் – 7: அல்லாஹ்வின் குர்பானி, குர்பானி & குர்பானி
- லேவியராகமம் 11:1-4 - பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு
- லேவியராகமம் 11:7-8 - பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம்
- லேவியராகமம் 11:44 - பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு
- லேவியராகமம் 18:3-4 - நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)
எண்ணாகமம்
- எண்ணாகமம் 23:19 - இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?
உபாகமம்
- உபாகமம் 5:21 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது
- உபாகமம் 6:4 - கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?
- உபாகமம் 13:1-5 - முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
- உபாகமம் 17:17 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ?
- உபாகமம் 18:10-14 - கிறிஸ்தவர்கள் ஜோசியம் (ஜோதிடம்/ஜாதகம்) பார்க்கலாமா? இயேசுவின் பிறப்பின் போது வந்த சாஸ்திரிகள் ஜோசியர்கள் இல்லையா?
- உபாகமம் 18:20 - கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு
- உபாகமம் 18:20 - உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
- உபாகமம் 21:10-14 - போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்
- உபாகமம் 24:14 - குர்-ஆன் ’தல்மூத்’ ஐ எதிர்க்கிறது ’தவ்ராத்’ ஐ அல்ல!
- உபாகமம் 32:35 - 9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது தேவனின் கைவேலையா? பாகம் 2
- உபாகமம் 33:1-2 - வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா" அல்லது "முகமதுவையா"? (பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))
யோசுவா
- யோசுவா 24:13-15 - நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும்: (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்) இயேசு மக்களை நிர்பந்தித்தாரா?
- யோசுவா 24:26 - "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்
நியாயாதிபதிகள்
- நியாயாதிபதிகள் 4:4 - அல்லாஹ் ஆண்களை மட்டுமே நபிகளாக அனுப்பினானா? மொழியாக்கங்கள் ஏன் உண்மையை மறைக்க முயலுகின்றன?
1 சாமுவேல்
- 1 சாமுவேல்: 25:1 - பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல (பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 1 (Part 1 of 4))
2 சாமுவேல்
- 2 சாமுவேல் 11-12 அத்தியாயங்கள் - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா?
1 இராஜாக்கள்
- 1 இராஜாக்கள் 10:9 - குர்-ஆனும் விஞ்ஞானமும் : சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)
2 இராஜாக்கள்
- 2 இராஜாக்கள் 13:19-20 - நபிகளும் அவர்களின் அழுகா சடலங்களும் (முஹம்மது ஒரு கள்ள நபி என்பதற்கு இன்னொரு ஆதாரம்)
2 நாளாகமம்
- 2 நாளாகமம் 2:4 - சுலைமான் (சாலமோன்) ராஜா ஒரு முஸ்லிமா?
சங்கீதம்
- சங்கீதம் 1:1-2 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்?
- சங்கீதம் 33:6 - அல்லாஹ் மூன்று நபர்களா? (ARE THERE THREE ALLAHS?)
- சங்கீதம் 50:15 - அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
- சங்கீதம் 51:1-4, 9-10 - அன்புள்ள அப்துல்லாவிற்கு கிறிஸ்தவ நண்பன் எழுதும் கடிதம் 1
நீதிமொழிகள்
- நீதிமொழிகள் 9:8 - உண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா?
- நீதிமொழிகள் 15:1 - விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்களுக்கு உதவும் நீதிமொழிகள்
உன்னதப்பாட்டு
- உன்னதப்பாட்டு 5:14-16 - உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா?
ஏசாயா
- ஏசாயா14:12 - லூசிபர் என்றால் யார்? இயேசுவும் அல்லாஹ்வும் லூசிபரா?
- ஏசாயா 44:6 - வருகிறவர்...கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் பல வெளிப்படையான சான்றுகள் (மாற்கு 8:38 & மாற்கு 14:61-62)
- ஏசாயா 53:3-12 - ஒரு சவால் - The Challenge (இயேசு பற்றிய முன்னறிவிப்பு)
- ஏசாயா 53:5 - மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர்
எரேமியா
- எரேமியா 10:10 - எலியா(எலியாஸ்) நபியின் இறைவன் யார்? - யெகோவா? / அல்லாஹ்?
- எரேமியா 32:27 - தேவன் மனிதனாக வந்ததை புரிந்துக் கொள்வதெப்படி?
எசேக்கியேல்
- எசேக்கியேல் 28:11-16 - இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் – 2: இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்டானா?
தானியேல்
- தானியேல் 7:9-14 - யூத ரபி எழுதிய ஜோஹர் புத்தகத்தில் முஹம்மது உள்ளாரா?
- தானியேல் 7:13-14 - இயேசு “மனுஷகுமாரன்” என்று முஸ்லிம்களிடம் அழுத்தமாகச் சொல்லுங்கள்!
ஓசியா
யோவேல்
ஒபதியா
- ஒபதியா 1:21 - மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா?
யோனா
மீகா
- மீகா 7:1-4 - இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்? (மத்தேயு 21:18-22)
ஆபகூக்
- ஆபகூக் 3:3 - வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
மல்கியா
- மல்கியா 2:15 - பல தார மணம் (Polygamy) ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்
புதிய ஏற்பாடு
மத்தேயு
- மத்தேயு 4:2 - ரமளான் கேள்வி பதில்கள் - 1: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்
- மத்தேயு 5:11-12- இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்
- மத்தேயு 5:17-20 - பலதாரமணம் - குர்-ஆனிலும் பைபிளிலும்
- மத்தேயு 5:23-24 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 3: தொழுகையை முறிப்பவைகள்
- மத்தேயு 5:44 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 7: பத்ரூ என்ற ஹலால்
- மத்தேயு 5:44 - ஜிஹாத் சிக்கலுக்கு விளக்கம்
- மத்தேயு 6:5-13 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் – 1: தொழுகை முறைகள்
- மத்தேயு 6:16-18 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?
- மத்தேயு 7:1-4 - இஸ்லாமியர்களின் மீது யுத்தம்
- மத்தேயு 7:12 - சோனு நிகமை எழுப்பும் பாங்கு சப்தங்கள் - வணக்க ஸ்தலங்களிலிருந்து வரும் அதிக சத்தங்களை சகித்துக்கொள்வது மதசகிப்புத் தன்மையை காட்டுமா?
- மத்தேயு 7:21-23 - நியாயத்தீர்ப்பு நாளில் யார் “இறைவன்” என்று அழைக்கப்படுபவர்?
- மத்தேயு 8:1-4 - இயேசு என்ன சொன்னார்? வித்தியாசமான வினாடி வினா கேள்வி பதில்கள்
- மத்தேயு 10:14 - அபூமுஹை - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்
- மத்தேயு 10:34 - மத்தேயு 10:34ல் உள்ள பட்டயத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கம்
- மத்தேயு 12ம் அதிகாரம் - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன?
- மத்தேயு 12:1-3 - திருடுவதை இயேசு ஆதரித்தாரா?
- மத்தேயு 12:6 - தேவாலயத்திலும் பெரியவர் யார்? Greater Than The Temple?
- மத்தேயு 12:39-40 - உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?
- மத்தேயு 13:3-9, 18-23 - இயேசு நமக்கு எவைகளை போதித்தார்
- மத்தேயு 15:11-20 - நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?
- மத்தேயு 16:23 - "பின்னாகப் போ சாத்தானே" என்றார்
- மத்தேயு 18:20 - இறைவன் பற்றி என்ன? இயேசு தான் இறைவன் என்பதற்கு சான்றுகள்
- மத்தேயு 18:21,22 - நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?
- மத்தேயு 19:4-6 - “சகக்கழுத்தி” இஸ்லாமில் ஹலால், கிறிஸ்தவத்தில் ஹராம்!
- மத்தேயு 25:46 - நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 3: இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?
- மத்தேயு 26:7-10 - இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?
- மத்தேயு 26:26-29 - ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்?
- மத்தேயு 26: 51-53 - "முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ
- மத்தேயு 26:52-53 - இயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை?
- மத்தேயு 26:52 - அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
- மத்தேயு 26:63 - எஸ்றா அல்லாவின் குமாரனா? குர்-ஆனின் சரித்திர தவறு
- மத்தேயு 28:19 - பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்
மாற்கு
- மாற்கு 1:24 - முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
- மாற்கு: 6:5-6 - இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? - பாகம் - 1: பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்
- மாற்கு 6:30-44 - 4000 புற இன மக்களுக்கு உணவளித்த இயேசு
- மாற்கு 10:4 - இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி - Joke of the Year
- மாற்கு 12:6-8 - கடைசியாக அனுப்பப்பட்டவர் உவமையும் இஸ்லாமும்
- மாற்கு 16:14-18 - மாற்கு 16:14ன் விஷப்பரிட்சை, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்
லூக்கா
- லூக்கா 1:1-4 - பீஜேவிற்கு பதில்: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2 (அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)
- லூக்கா 2:6-14 - இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்
- லூக்கா 2:14 - கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே!
- லூக்கா 2:30-32 - இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்
- லூக்கா 4:1-14 - பாகம் 1 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக
- லூக்கா 5:29-31 - முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன?
- லூக்கா 6:29 - "முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ
- லூக்கா 10:21-25 - பாகம் 2 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக
- லூக்கா 18:22 - முஸ்லிம்கள் நித்திய ஜீவனைப்பெற என்ன செய்யவேண்டும்?
- லூக்கா 19:9-10 - சொர்க்கத்தின் வழிகாட்டி
- லூக்கா 9: 51-56 - முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
- லூக்கா 22:36 - லூக்கா 22:36ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்
யோவான்
- யோவான் 1:14-37 - யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?
- யோவான் 1:42 - இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"
- யோவான் 2:9-10 - இயேசு தாயை அவமதித்தாரா? உமர் மறுமொழி
- யோவான் 2:19-22 - இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்?
- யோவான் 3:5-6 - இராஜாவின் வைத்தியன் – உண்மையான நபியை கண்டுபிடிக்க ஒரு வழி
- யோவான் 3:12-13 - கண்களுக்கு தெரியாத அல்லாஹ் காணப்படுவானா?
- யோவான் 3:16 - இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்
- யோவான் 4:20-24 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் பாகம் 2: 'கிப்லா' தொழுகையின் திசை
- யோவான் 5:18 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா? (ஒரு தச்சனிலும் மேலானவர் புத்தகத்திலிருந்து)
- யோவான் 5:22-23 - இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்
- யோவான் 7:16-17 - இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்
- யோவான் 8:12 - இருளை ஒளியாக்குதல் (Lighting Up The Darkness)
- யோவான் 8:31 - நோம்பு (உபவாசம்) குறித்து இயேசுக் கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ன கூறினார்
- யோவான் 8:40 - இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?
- யோவான் 8:44 - முஹம்மதுவின் அல்லாஹ் – உண்மையில் யார்?
- யோவான் 10:10 - பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா?
- யோவான் 10:30 - நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்
- யோவான் 13:34,35 - இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்
- யோவான் 14:2-3 - நீங்கள் எங்கே போகிறீர்கள்? தான் எங்கே போகப்போகிறேன் என்பதை தெரியாத முஹம்மதுவின் பின்னே போகிறீர்களா?
- யோவான் 14:6 - சொர்க்கம் போகும் வழி?
- யோவான் 14:9-10 - தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்?
- யோவான் 14:16 - யோவான் 14:16ல் சொல்லப்பட்டது ஆவியானவரா அல்லது முகமதுவா?
- யோவான் 14:26 - திரித்துவமும் நீங்களும் (The Trinity and You)
- யோவான் 15:18 - தேவன் சூட்டை தாங்க அனுமதியுங்கள்
அப்போஸ்தலர் நடபடிகள்
- அப் 2:6-12 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் – 4: தொழுகை மொழி
- அப் 22:4-15 - பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்
ரோமர்
- ரோமர் 14:5 - கொரொனாவும் கிறிஸ்தவர்களும் - கேள்வி பதில்கள் - 1
- ரோமர் 14:17 - ரமளான் கேள்வி பதில்கள் - 2: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்
1 கொரிந்தியர்
- 1 கொரிந்தியர் 1:3 - அஸ்ஸலாம் அலைகும் – கிருபைக்கு முன்பு சமாதானம் சாத்தியமா?
- 1 கொரிந்தியர் 7:39 - இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை
- 1 கொரிந்தியர் 13:1-13 - பவுலடியாரின் இரத்தின சுருக்கம் – அன்பு, அல்லாஹ்வின் நிலைப்பாடு என்ன?
- 1 கொரி 15:3-4 - ஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)
- 1 கொரிந்தியர் 15:3-5 - ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா - அல்லாவைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது
- 1 கொரிந்தியர் 15:3-8 - முஹம்மதுவின் செய்தி, பரிசுத்த பவுலடியாரின் செய்தி – சாட்சிகள் எங்கே?
2 கொரிந்தியர்
- 2 கொரிந்தியர் 5:17 - "ஆதி பாவம் (ஒரிஜினல் சின்)" என்றால் என்ன?
- 2 கொரிந்தியர் 10:4-5 - முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
கலாத்தியர்
- கலாத்தியர் 1:8-9 - ஏன் கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?
- கலாத்தியர் 3:28 - நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . .
- கலாத்தியர் 3:28 - கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது? அல்லது கிறிஸ்தவம் மேற்கு...கிழக்கு...வடக்கு மற்றும் தெற்கத்திய மார்க்கமாகும்!
- கலாத்தியர் 4:7 - நீ ஒரு அடிமையா அல்லது மகனா?
- 2 கொரிந்தியர் 5:19-20 - இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசம்
எபேசியர்
- எபேசியர் 2:8-9 - கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது?
- எபேசியர் 6:10-11 - ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வாறு விடுதலையாவது?
பிலிப்பியர்
- பிலிப்பியர் 2:5-8 - முஸ்லிம்கள் இறைவனோடு எப்படி தொடர்பு கொள்ளமுடியும்?
கொலோசெயர்
1 தீமோத்தேயு
- 1 தீமோத்தேயு 6:10 - இஸ்லாமின் அரச குடும்பம்: பகுதி 1: முஹம்மதுவின் ஆஸ்தி - பாத்திமா, அலி மற்றும் இப்னு அப்பாஸ்
- 1 தீமோத்தேயு 2:5 - இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
2 தீமோத்தேயு
- 2 தீமோத்தேயு 2:23-26 - அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்
- 2 தீமோத்தேயு 3:14 - பரிசுத்த பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று அழைத்துக் கொள்கின்றதா?
தீத்து
- தீத்து: 1:13 - கேள்வியும் நானே, பதிலும் நானே - 1
எபிரெயர்
- எபிரேயர் 4:14-15 - பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
- எபிரேயர் 12:7-11 - இஸ்லாமுக்கு பிதா இல்லை - ISLAM HAS NO FATHER
யாக்கோபு
- யாக்கோபு 1:13 - பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்ஆன் பதில்
- யாக்கோபு 3:8-10 - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் 8: முபாஹலா என்ற ஹராம்
- யாக்கோபு 4:1-3 - நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்
1 பேதுரு
- I பேதுரு 2:17 - கொரொனா கொள்ளை நோயும் கிறிஸ்தவர்களும்
- 1 பேதுரு 3:15 - கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்றால் என்ன?
- 1 பேதுரு 3:18 - அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை
2 பேதுரு
- 2 பேதுரு 2:1 - இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்
1 யோவான்
- 1 யோவான் 1:1-2 - படைப்புகளும் படைத்தவரும் (குர்-ஆனின் இறைவனும், பைபிளின் இறைவனும்
- 1 யோவான் 3:8-12 - ஸூரா 18:50 சாத்தானின் பிள்ளைகளுக்கும் இறைவனின் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை அறிதல்
- 1 யோவான் 4:1-3 - முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
- 1 யோவான் 5:4-5,11-12 - கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்
வெளிப்படுத்தின விசேஷம்
- வெளி 1:13-15 - இயேசுவின் ஹலால், முஹம்மதுவின் ஹராம் 6: முஹம்மது என்னும் முஸ்லிம்களின் விக்கிரகம்
- வெளி 1:17-18 - நித்திய நம்பிக்கை ETERNAL HOPE
- வெளி 2:6,15 - பாகம் 6 - கீழைத்தேச (இந்திய) ஞானம் பைபிளுக்கு சென்றடைந்ததா? "தவறான விளக்க சிகாமணி செண்பகப்பெருமாள்"
பைபிள் பற்றிய இதர தலைப்புக்களில் கட்டுரைகள்:
- பாகம் 1: கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள்
- பாகம் 2: கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே அதிகபடியான ஒற்றுமைகள்
- பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்
- ”மனித அவதாரம்” பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம் (The "Incarnation Fallacy")
- “முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை” என்ற இஸ்லாமியர்களின் வாதம்
- ”பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்
- ”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்
- "பைபிளை தள்ளுபடி செய்யவே குர்ஆன் வந்தது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்