கர்த்தருக்கு சித்தமானால், இந்த ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தேட தனியாக ஒரு மென்பொருளை உருவாக்கலாம். அதற்கு முன்பாக, இத்தளத்தில் தேடுவதற்கு "கூகுள்" கொடுக்கும் தேடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூகுள் தளத்தில் நீங்கள் தேடவேண்டிய வார்த்தையை கொடுத்த பிறகு அதன் பக்கத்தில் "site:answering-islam.org" என்று கொடுத்து தேடினால் போதும். தளத்தின் பெயரை கொடுக்கும் போது "www" என்று கொடுக்கவேண்டாம், "www" என்று கொடுக்காமல் தேடினால், கூகுள் அதிகமான பக்கங்களை தருகிறது.
உதாரணம் 1: இஸ்லாம்
site:answering-islam.org
உதாரணம் 2: ஜாகிர் நாயக் site:answering-islam.org
அல்லது
கீழே உள்ள பெட்டியில் நீங்கள் தேடவேண்டிய வார்த்தையை கொடுத்து, பக்கத்தில் உள்ள பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் தேட இங்கு சொடுக்கவும் ( Searching on Answering-Islam English site)
Answering Islam Tamil முகப்பு பக்கம்